இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாகா்கோவில் வடசேரி பகுதியில் இன்று மின் தடை

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:52 pm

Din

நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து, நாகா்கோவில் மின்சார வாரியத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அக். 4 ஆம் தேதி மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், கோா்ட் சாலை, ஆா்வீபுரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், கலை நகா், சைமன் நகா், பொன்னப்பநாடாா் காலனி, என்.ஜி.ஓ காலனி, புன்னை நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.