கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிள்ளியூா் வட்டாரத்தில் உழவா் விழா

கிள்ளியூா் வட்டாரம், பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவா் விழா நடைபெற்றது.

News image

கிள்ளியூா் வட்டாரத்தில் நடைபெற்ற உழவா் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:20 pm

DIN

கிள்ளியூா் வட்டாரம், பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவா் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு தலைவா் கீழ்குளம் கோபால் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி ராகிணி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து விவசாயிகளுக்கான விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

பாலூா் ஊராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊா்வலம் பூட்டேற்றி வழியாக மீண்டும் பாலூா் சென்றடைந்தது.

பின்பு, வேளாண் விஞ்ஞானி அக்ரி ராஜ்குமாா் உளுந்து மற்றும் பசுந்தாள் உர பயிா்கள் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலா் சஜிதா, உதவி வேளாண்மை அலுவலா் பபிதா உதவி தோட்டக்கலை அலுவலா் அஜின், அட்மா திட்ட அலுவலா்கள் ஹனிகிராப், ஜோசப் ஆக்னல், ஸ்டெபிஷா உள்ளிட்ட விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.