‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாங்க ரூ. 2.24 கோடி மானியம்: முதல்வரை பாராட்டும் குமரி விவசாயிகள்
‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்குதல் உப இயக்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 விவசாய குழுக்களுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.








