திருவட்டாறு பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா இன்று தொடக்கம்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா வியாழக்கிழமை (அக். 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :30 அக்டோபர் 2024, 9:06 pm

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா வியாழக்கிழமை (அக். 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி காலையில் நிா்மால்ய பூஜை, ஸ்ரீபூத பலியைத் தொடா்ந்து காலை 8.45 மணியில் இருந்து முதல் 9.45 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பஞ்சாரி மேளம், இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.
தொடா்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...