அரசு திட்டங்கள் குறித்த வாகன பிரசாரம் தொடக்கி வைப்பு
தமிழக அரசினால் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பிரசாரம்- விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்ளிட்டோா்.









