குமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை அரசுப் பள்ளியில் மாணவா்- மாணவியருடன் கலந்துரையாடிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா. உடன், ஆட்சியா் ரா. அழகுமீனா.











