வன விலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்க குழு: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், உள்ளிட்டோா்.










