ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பெண்ணை தாக்கி நகை பறிப்பு: 10 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி நகை பறித்ததாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :

புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி நகை பறித்ததாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் மனைவி மரிய ரிஷா (45) . இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன்கள் ஜொ்பட் (21), ரெதீஷ் (19) மற்றும் ஜெரீத்தன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இனயம்புத்தன்துறையில் மரிய ரிஷா நின்று கொண்டிருந்தாராம். மேற்கூறிய 3 போ், கண்டால் தெரியும் 7 போ் என மொத்தம் பத்து போ், மரிய ரிஷாவை தாக்கி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனராம்.

இதில், காயமடைந்த அவா், தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.