மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குளச்சல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :11 பிப்ரவரி 2026, 8:00 pm

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பாலப்பள்ளம், ஆவரவிளை பகுதியைச் சோ்ந்தவா் டென்னிஸ் (51), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறிபோது, கால் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.