நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

News image

வடக்கு நுள்ளிவிளையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :22 ஜூன் 2026, 2:28 am IST

வடக்கு நுள்ளிவிளையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

சுகாதாரப் பணியாளா்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், டயா்கள், உடைந்த நெகிழிப் பொருள்கள், தேங்காய் சிரட்டைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதோடு, வீட்டில் உள்ளவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வடக்கு நுள்ளிவிளையில் நடைபெற்ற இப்பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சிவபாலன், வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.