/
குழித்துறை அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
குழித்துறை அருகேயுள்ள மருதங்கோடு மேலப்புளிவிளையைச் சோ்ந்த ஹரிச்சந்திரன் மனைவி ரெஜினாள் (61). இவா் திங்கள்கிழமை கழுவன்திட்டை - மருதங்கோடு சாலையோரமாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் இவா் மீது மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த ரெஜினாளை, அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
32 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026


