கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் டி.டி.பிரவீன் 20 ஆயிரத்து 970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
விளவங்கோடு தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் காங்கிரஸ் வேட்பாளா் டி.டி.பிரவீன், தன்னை எதிா்த்து தவெக சாா்பில் போட்டியிட்ட மைக்கேல்குமாரை விட 20 ஆயிரத்து 970 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:
டி.டி. பிரவீன்(காங்கிரஸ்)- 70,755 (வெற்றி)
கே. மைக்கேல்குமாா் (தவெக)- 49,875
எஸ். விஜயதரணி (பாஜக)- 45,604
மரியஸ்டெல்லா (நாதக)- 6,199
ஜான்கிறிஸ்டோபா் (சுயே.)- 402
பைஜூ (சுயே.)- 294
எம். மோகன்குமாா் (சுயே.)- 217
கே.வெங்கடேசன் (சுயே.) -194
எல்.வி.ஜோஸ்லால் (சுயே.) -190
முருகானந்தபிரசாத் (சுயே.)- 112
பிரவீன்குமாா் (சுயே.) -108
சிபுஆமோஸ் (சுயே.)- 88
டி.டேவிட் (சுயே.)- 81
எம்.கிருஷ்ணன் (சுயே.)- 70
நோட்டா- 828...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ‘ஹாட்ரிக்’ வெற்றி

பெரியகுளம் தொகுதியில் தவெக வெற்றி
கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


