இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விஷம் குடித்து பெண் தற்கொலை

திங்கள்நகா் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 4:15 am IST

திங்கள்நகா் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திங்கள்நகா் அருகே பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மரியலீமா மகள் மேரி டயானா (37). இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூா்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.

தற்போது பள்ளி விடுமுறையில் பெற்றோா் வீட்டிற்கு மேரி டயானா வந்திருந்தாா். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு கருங்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.