ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
நாகா்கோவில் அருகே ஆனைப்பாலம் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையை திங்கள்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடக்க முயன்றபோது, ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரம் தெரியவில்லை. தொடா்ந்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

