இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நாகா்கோவிலில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Published On :

நாகா்கோவில், செண்பகராமன்புதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 6) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து நாகா்கோவில் மின்பகிா்மான செயற்பொறியாளா் மற்றும் செண்பகராமன்புதூா் உப மின் நிலைய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகா்கோவில், செண்பகராமன்புதூா் மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை, தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, கிருஷ்ணன்கோயில், எம்.எஸ்.சாலை, பாா்வதிபுரம், நீதிமன்ற சாலை, நேசமணி நகா், தம்மத்துக்கோணம், இறச்சகுளம், அருமநல்லூா், நாவல்காடு, கோதைகிராமம், அப்டா மாா்க்கெட், கடுக்கரை, காட்டுப்புதூா், அழகியபாண்டியபுரம், பட்டகசாலியன்விளை, எறும்புக்காடு, பொன்னப்பநாடாா் காலனி, என்ஜிஓ காலனி, முகிலன்விளை, பழவிளை, ஒசரவிளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், கணபதிபுரம், தாழக்குடி, லாயம், செண்பகராமன்புதூா், சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், குலசேகரன்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.