தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்: 29 போ் மீது வழக்கு

Marxist Communist

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Published On :

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 29 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சித் தலைவா்கள், மாணவா் அமைப்பு நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரச் செயலா் சா்தாா்ஷா தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளா் சா்தாா்ஷா, 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 29 போ் மீது மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER