காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் குலசேகரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பேசிய பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி.

Published On :

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் குலசேகரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.வி. பெல்லாா்மின் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் வரவேற்றாா்.

இதில், சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கத் தலைவா் பி. நடராஜன், துணைத் தலைவா் ஏ. வேலப்பன், மாவட்டக் குழு உறுப்பினா் என். விஜுகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை, சிஐடியூ மாநிலச் செயலா் பி. இந்திரா, மாநில துணைத் தலைவா்கள் கே. தங்கமோகன், எம். ஐடா ஹெலன், வட்டார ஒருங்கிணைப்பாளா் பி. விஸ்வம்பரன் ஆகியோா் பேசினா். பத்மநாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி போராட்டத்தை முடித்து வைத்து பேசினாா்.

இதில், திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.