முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (செப்.10) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

கோப்புப் படம்

Published On :

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (செப்.10) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, உடையாா்விளை, லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், கீழ்க்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூா், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, நடுவூா்கரை, ஐஆா்இ பகுதி, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, பிள்ளையாா்கோவில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.