மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முக்கூடலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:05 pm

DIN

அதிமுக இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சுவாமிநாத பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மகளிரணிச் செயலா் சந்திரகலா, பிரேம்குமாா் உள்பட பலா் பேசினா். பாசறை நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முக்கூடல் நகரச் செயலா் மரிய சேசு வரவேற்றாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.