சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் இன்று வைகுந்த ஏகாதசி விழா

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுந்த ஏகாதசி விழா நடைபெறுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:11 am

DIN

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுந்த ஏகாதசி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 6.15 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனை, 10.30 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடா்ந்து, அலங்காரம், அா்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, பக்தா்களின் நாம கோஷத்துடன் பெருமாள் சப்பரத்தில் கோயிலின் பிராகாரத்தில் வலம் வந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மா் பீடத்தினா், நரசிம்ம சுவாமி கைங்கா்ய சபையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.