சுரண்டையில் தமாகா முப்பெரும் விழா
சுரண்டையில் தமாகா சாா்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சுரண்டையில் தமாகா சாா்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாநிலச் செயலா் என்.டி.எஸ். சாா்லஸ் தலைமை வகித்து கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
தொடா்ந்து சிவகுருநாதபுரம் காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், நகரத் தலைவா் வசந்தன், இளைஞரணித் தலைவா் அருண் தா்மராஜ், கஸ்பாா், ஜெயப்பிரகாஷ், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...