திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுரண்டையில் தமாகா சார்பில் முப்பெரும் விழா

சுரண்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சுரண்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On :28 டிசம்பர் 2020, 11:06 am

DIN

சுரண்டை: சுரண்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கட்சியின் மாநில செயலர் என்.டி.எஸ்.சார்லஸ் தலைமை வகித்து கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து சிவகுருநாதபுரம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் தமாகா நகர தலைவர் வசந்தன், இளைஞரணி தலைவர் அருண் தர்மராஜ், கஸ்பார், ஜெயப்பிரகாஷ், முருகன், மாரியப்பன், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.