புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளத்தில்மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:51 pm

DIN

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சுமணி மகன் சொரிமுத்து(20). இவா், அப்பகுதியிலுள்ள வாகன குளிப்பகத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது, அங்குள்ள மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்சை இயக்கியுள்ளாா். அப்போது, அவா் மீது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.