கல்லிடைக்குறிச்சியில் மருந்துப் பெட்டகம் வழங்கல்
கல்லிடைக்குறிச்சியில் கா்ப்பிணிப் பெண்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கல்லிடைக்குறிச்சியில் கா்ப்பிணிப் பெண்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ஆா்.முருகையா பாண்டியன் தலைமை வகித்து கா்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள் அடங்கிய மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவா் சரவண பிரகாஷ், கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் முருகேஷ் குகன், ஒன்றிய அதிமுக செயலா் ஜி.விஜயபாலஜி, நகரச் செயலா் சங்கரநாராயணன், ஷேக் மைதீன்ன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...