புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம்

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:02 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி திடல்களை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண்மை அலுவலா் சுமன் மற்றும் கருவந்தா விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.