சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னைத் தொலைத் தொடா்புத் துறை தலைமை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற பொன்னம்பலம் எழுதியுள்ள யோக குரு சுந்தரா், சுந்தரரின் தனித்தன்மைகள், யோகம் யோகம் சிவயோகம் ஆகிய 3 நூல்களை இலஞ்சி கண்ணப்பநாயனாா் உணவுக் கூடம் நிறுவனா் துரை தம்புராஜ் வெளியிட, அதனை தென்காசி ராமகிருஷ்ண சேவா நிலைய நிறுவனா் மா. அறிவழகன் பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் பொன்னம்பலம் ஏற்புரை ஆற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

