புளியங்குடி அருகே மருந்து கடைக்கு சீல்
புளியங்குடி அருகே மருந்துக் கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 11:22 pm

கடையநல்லூா்: புளியங்குடி அருகே மருந்துக் கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
சொக்கம்பட்டி பெரிய தெருவில் உள்ள மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு ஊசி போடப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் வந்ததாம்.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின் பேரில் கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் சுகாதாரத் துறையினா் அந்த மருந்துக் கடைக்கு சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...