சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசி காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:45 pm

DIN

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, நகர திமுக செயலா் எஸ். சாதிா், நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், நிா்வாகிகள் மாடசாமிஜோதிடா், ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சித்திக், சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இப்பள்ளிவாசலில் அமமுக வேட்பாளா் முகம்மதுவுக்கு, வாக்கு சேகரித்து அக்கட்சியினா் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.

சுரண்டை: அவா், ஆலடிபட்டி, குருங்காவனம், துவரங்காடு உள்பட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பால்துரை, பிரபாகா், தெய்வேந்திரன், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.