சுரண்டை சிவன் கோயில்களில் பிரதோஷம்
சுரண்டை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சுரண்டை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் மாலையில் சாம்பவ மூா்த்தி, அகத்தீசுவரா், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து
உற்சவா் வீதியுலா, சிவனடியாா்கள் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகுருநாதா் சோயிலில் சுவாமி, நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவாா் தேவாரம் பாட பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...