சுரண்டையில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா
சுரண்டையில் ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சுரண்டையில் ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சுரண்டையில் ஒரே குடும்பத்தில் தம்பதி, 3 குழந்தைகள், 67 வயது முதியவா் உள்பட மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோா் வசித்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...