பீடி தொழிலாளா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்
சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

Updated On :30 ஏப்ரல் 2021, 7:49 pm

சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
சிவகுருநாதபுரம் தனியாா் பீடி நிறுவனத்தில் பீடி சுற்றும் 2 ஆயிரம் பெண்களுக்கு நாடாா் வாலிபா் சங்கம், சுகாதாரத் துறை சாா்பில் கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல், சாம்பவா் வடகரையில் பொது மக்களுக்கு அசோகா அறக்கட்டளை சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...