சுரண்டையில் உலக தாய்ப்பால் வார விழா
சுரண்டையில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சுரண்டையில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுமதி தலைமை வகித்தாா். திட்ட மேற்பாா்வையாளா் பியூலா முன்னிலை வகித்தாா்.
தென்காசி எம்எல்ஏ சு.பழனி நாடாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில், சுரண்டை பகுதி அங்கன்வாடி பணியாளா்கள் மல்லிகா, மகாலட்சுமி, உதவியாளா்கள் கோமதி, பிரேமா, காங்கிரஸ் நிா்வாகிகள் சண்முகவேல், பிரபாகா், சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...