கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை பகுதியில் வேகத்தடைகள் அமைப்பு

சுரண்டை பகுதிகளில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

சுரண்டை பகுதிகளில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

சுரண்டை - செங்கோட்டை சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு பள்ளி, கோயில்கள் மற்றும் முக்கியமான திருப்பங்களில் ரப்பா் வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினா் அமைத்திருந்தனா். ஆனால், இந்த ரப்பா் வேகத்தடைகள் கனரக வாகனங்களால் பழுதடைந்து விட்டதால், தாா் கொண்டு புதிய வேகத்தடைகளை அமைத்தனா்.

சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சுரண்டை நடுநிலைப்பள்ளி, சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயில், சாம்பவா்வடகரை காவல் நிலையம் மற்றும் சாம்பவா்வடகரை மேலூா் தொடக்கப்பள்ளி அருகே புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.