கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

சுரண்டையில் நல்லசமாரியன் கிளப் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:56 pm

DIN

சுரண்டையில் நல்லசமாரியன் கிளப் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் கிருபாகரன், புரவலா் ஜேக்கப், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் அன்னப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், ஏடிஎஸ்பி ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் லெனின், டாக்டா் முருகையா ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், சேகரகுரு ஞானபால், பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளாா், காவல் ஆய்வாளா் சுரேஷ், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.