28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செட்டியூரில் கால்நடை மருத்துவ முகாம்

கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டியூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:51 pm

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டியூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா்.

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த விவசாயிகள், கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா் கிருஷ்ணமணி, ஆய்வாளா் டெய்சி சகாயமேரி, ஊராட்சிச் செயலா் ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.