சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திமுகவில் 1500 போ் ஐக்கியம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:54 pm

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தோ்தல் பிரசார நிகழ்ச்சி முடிந்ததும், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 1500-க்கும் மேற்பட்டோா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அப்போது, மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.