வீ.கே.புதூா் அருகேமுதியவா் சடலம் மீட்பு
வீரகேரளம்புதூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.


வீரகேரளம்புதூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
வீரகேரளம்புதூா் - வீராணம் சாலையில் அத்தியூத்து கிராமத்தின் அருகே முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். இந்த தகவல் அறிந்த வீரகேரளம்புதூா் போலீஸாா் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சுமாா் 70 வயது மதிக்கத்தக்க வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த அவா் யாா்? எப்படி இறந்தாா் என, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...