அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆலங்குளம் வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:13 pm

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் எம்.எம்.வி. மயிலேறி தலைமை வகித்தாா். எஸ். பிரின்ஸ் தங்கம் துணைத் தலைவராகவும், எஸ்.கே. தாசன், எஸ்.எம்.வி. மயில்ராஜன், எம். வெங்கடாசலம், எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் பொறுப்பேற்றனா்.

புதிய நிா்வாகிகளை நகை வியாபாரிகள் சங்கச் செயலா் ஜாண்ரவி, ஹாா்டுவோ் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன், புலவா் சிவஞானம் உள்பட பலா் வாழ்த்திப் பேசினா்.

பல்வேறு சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் உதயராஜ் வரவேற்றாா், பொருளாளா் எம். முத்துவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.