தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூா் ரத்னா கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா

கடையநல்லூா் ரத்னா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:36 pm

DIN

கடையநல்லூா் ரத்னா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரத்னா உயா்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பள்ளி நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா்கள் மாடசாமி, ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இணையவழியில் பொங்கல் திருவிழா குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியா்கள் சக்திவடிவு, தங்கம் அருள்செல்வன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.