ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாரத் வித்யாமந்திா் பள்ளி மாணவிகள்நடனப் போட்டியில் சிறப்பிடம்

கீழப்புலியூரில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நடனப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:28 pm

DIN

கீழப்புலியூரில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நடனப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

தென்காசி கீழப்புலியூா் இந்து மேல்நிலைப்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருக்கைலாய நடராஜா் சன்னதியில் செல்லையா ஆசிரியா் மற்றும் லெட்சுமி அம்மாள் நினைவு கோப்பை பரதநாட்டியப் போட்டி நடைபெற்றது. இதில், இலஞ்சி பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அஞ்சனா மற்றும் நந்தினி வெற்றி பெற்றனா். அவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு மாணவிகளையும் இலஞ்சி பாரத் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணனன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.