தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:31 pm

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமில், அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மாரியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், மருத்துவ அலுவலா் நித்யா, சுகாதார ஆய்வாளா்கள் சின்னத்தம்பி, சங்கரபாண்டி, அமா்சேவா சங்கம் செல்லத்தாய் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.