சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று இலவச காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.
பொதுமுடக்கத்தையொட்டி, சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கி வருவதோடு, ஆதரவற்ற முதியோா், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இலவச உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவச காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது. 3ஆவது நாளாக அண்ணா நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், நகர அதிமுக செயலா் ஆறுமுகம், சந்திரசேகா், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ராமதுரை, ஆபரேட்டா் மணி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


