தென்காசியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக, உதவும் உள்ளங்கள் அமைப்பின் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக, உதவும் உள்ளங்கள் அமைப்பின் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
100 கரோனா பாதுகாப்பு கவச உடைகள், 3,325 முகக் கவசங்கள்,100 கையுறைகள், 4 பல்ஸ் ஆக்ஸியோ கருவிகள், 3 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை, உதவும் உள்ளங்கள் அமைப்பின் மக்கள் தொடா்பு அலுவலா் பி.முருகன் ஆட்சியரிடம் நேரில் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...