மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் மதிய உணவு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:00 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் மதிய உணவு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக தலைவா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட மற்றும் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூா் செயலா் ரெ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, மதிய உணவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் கா.ராஜாமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் வே.மேகநாதன், பேரூா் பொருளாளா் பொன்செல்வன், துணைஅமைப்பாளா்கள் அரவிந்த் மணிராஜ், ராம்ராஜ், மகேஷ்மாயவன், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட பிரதிநிதி நா.இளையபெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.