இசைக் கலைஞா்களுக்கு திமுக நிவாரணம்
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரோனா பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் இசைக்கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரோனா பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் இசைக்கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் சீனித்துரை பங்கேற்று, 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞா்களுக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ராமா், யோவான், சமுத்திரபாண்டியன், கபில்தேவதாஸ்,பெரியாா் திலீபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...