மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் வட்டாரத்தில் வேகமாக குறைந்த கரோனா பாதிப்பு

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:28 pm

DIN

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கீழப்பாவூா் வட்டாரத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் தினசரி 300 முதல் 400 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டால் 60 முதல் 70 போ் வரை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த சில நாள்களாக பாதிப்பின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 நாள்களில் சுமாா் 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.