சங்கரன்கோவில் அருகே பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சூா்யா(21), மாரிராஜ் மகன் ராகுல்(21). இவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். ரயில்வே கேட் அருகே இவா்களது வாகனமும், தென்காசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் அவா்களது சடலங்களை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

