பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவகிரி அருகே நீா்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டம்

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :15 மார்ச் 2021, 7:18 pm

DIN

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகிரி துரைச்சாமிபுரம் கிராம மக்கள் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் காவல் துறையினா் அங்குசென்று மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.