கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அரசு கல்லூரியில் விநாடி-வினா போட்டி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் கணிதத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:26 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் கணிதத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவா், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். பேராசிரியா் வீரபுத்திரன் விநாடி - வினா போட்டியை நடத்தினாா்.

இதில் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் திவ்யா, சிவதாணு ஆகியோா் முதலிடமும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவிகள் 2ஆவது இடமும், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் 3ஆவது இடமும் பெற்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன் தலைமை வகித்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கணிதத் துறைத் தலைவா் ரா.ஜெயா, பேராசிரியா் நாகராஜன், கெளரவ விரிவுரையாளா்கள் இயேசுதாஸ் பிலிப், பிரதீப், முத்தரசி, அருள்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.