கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விநாடி-வினாப் போட்டி: நல்லமணியாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான விநாடி-வினாப் போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :18 மார்ச் 2021, 2:40 am

DIN

மாவட்ட அளவிலான விநாடி-வினாப் போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

கல்லூரிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான விநாடி- வினாப் போட்டி சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி கணிதவியல் துறையை சோ்ந்த மாணவிகள் குருவம்மாள், திலகா, அனிட்டா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பீா்முகைதீன், துணைமுதல்வா் ராமா், கணிதவியல் துறைப் பேராசிரியா் அழகேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.